4.12.08

தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்


சுதந்திர சுவாசம்....
இதற்காக நாம் இழந்தவைதான் எத்தனை,எததனை....

எமது சரித்திரத்தை அழிக்க - யாழ்நூலகத்தை எறித்தான்!

எமது பெண்ணினத்தை ஒடுக்க - அவர்தம் கற்பை கலைத்தான்!!

எமது எதிர்காலத்தை அழிக்க - எமதுகுழந்தைகளை கொன்றொழித்தான்!!

சமாதானத்தை ஒழிக்க - தமிழ்செல்வனை அழித்தான்!!

தமிழீழத்தை இல்லாமல் ஆக்க -எண்ணிலடங்கா தமிழனை அழித்தான்!!

எதிரி எதை அழித்தினும் - எங்கள் சுதந்திர தாகத்தை அழிக்க இயலாது!!

ஈழ மண்ணில் எம் தமிழன் புதைக்கப்படவில்லை; - விதைக்கப்படுகிறான்!!

சிந்திய உதிரம்;
உதிர்ந்த மாவீரர்கள்;
கிளர்த்தெழுந்த தேசியம்;
எழுதிய கவிதை;

இவை எதுவும் வீணாகப்போவதில்லை!!

உலக தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்.........